ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
ஒளி/ஒலி
நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும் - மௌலவி U.K.ஜமால் முஹம்மத் மதனீ
ரமதான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் - மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மௌலானா ஷம்சுத்தீன் காஸிமி அவர்களின் சஹாபாமார் வரலாறு ஒலி வடிவில்.
ரமழான் சிறப்பு சொற்பொழிவு - அல்-குர்ஆனில் அத்தாட்சிகள் - மௌலானா ஷம்சுத்தீன் காஸிமி
நோன்பின் மாண்பு - மௌலானா ஷம்சுத்தீன் காஸிமி
.
Subscribe to:
Posts (Atom)