பக்கங்கள்

August 26, 2010

சிந்தனைக்கு இன்று

சுலைமான் பி மூசா கூரினார்கள்," நீங்கள் நோன்பிருக்கும்போது உங்கள் செவிகளையும் கண்பார்வைகளையும் சேர்த்தே நோன்பிருக்க வையுங்கள், மேலும் உங்கள் நாவானது பொய் கூறுவதிலிருந்து விலகி இருக்கட்டும், உங்கள் வேலையாட்களையும் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளையும் நோன்பில்லா நாளையும் ஒன்று போல வைக்காதீர்கள்"

தாரீக் திமிஷ்க் புத்தகம் பாகம் 22, பக்கம் 389.

No comments:

Post a Comment