பக்கங்கள்

August 25, 2010

இன்றைய ஹதீத்

“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்." (புகாரி, அபூதாவூத், திர்மிதி).

2 comments:

  1. இன்னும் நிறைய ஹதீஸ் தரவேண்டும்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி சினேகிதி.

    பதில் தர தாமதமாகியதிற்கு மன்னிக்கவும். இன்னும் நிறைய ஹதீத்தை இணைத்துள்ளேன். காணவும். து'ஆவில் நினைவு கொள்ளவும். நன்றி.

    வ ஸலாம்.

    ReplyDelete