பக்கங்கள்

August 25, 2010

இன்றைய மேற்கோள்

அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் கூறியது யாதெனில்,

"கடினப்பட்ட இதயம், (மனம் வருந்தி அழுதிடாத) வறண்ட கண்கள், (இந்த வாழ்வைப் பற்றிய) அபரிமிதமான நம்பிக்கை, பேராசை, மேலும் இந்த உலகின் செல்வங்களை அதிகதிகமாக சேகரிக்கும் நோக்கம், இவையனைத்தும் பாவங்களுக்கு அடிமையான ஒருவனின் குறியீடுகள், "

இப்னு அபி அத் துன்யா, கிதாப் அஜ் ஜுஹ்து இதழ், கட்டுரை எண் 36..

No comments:

Post a Comment