பக்கங்கள்

August 30, 2010

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (ஸூறா ஆல இம்ரான்:137 139).

2 comments:

 1. கீழ்கண்ட சுட்டியை க்ளிக் செய்து விடியோ காணுங்கள். இதை தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . தாங்களின் இணைய தளங்களில் வலைபதிவுகளில் மீள்பதிவு செய்யுங்கள்.

  சுட்டி:-

  உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?

  ..............

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் பாய்,

  இது ரமதான் மாதத்திற்கென, அதன் கட்டுரைகளையும் அதன் மேலான செய்திகள் மற்று ஒளி/ஒலி காட்சிஅகளையும் கொண்டிருக்கும் தளம் என்பதால் இங்கு மீள்பதிவோ அல்லது அறிவிப்போ செய்ய இயலாது. இன்ஷா அல்லாஹ் இந்த வீடீயோ நிறைய மக்களை சென்றடைய வேண்டும், அதன் உண்மையான நோக்கம் ஈடேற வேண்டுமென து'ஆ செய்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றி.

  வ ஸலாம்.

  ReplyDelete