பக்கங்கள்

August 29, 2010

சிந்தனைக்கு இன்று...

இமாம் அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் கூறியதாக காணப்படும் குறிப்பு.

வெளியுலகிற்கு நீங்கள் காட்டும் தோற்றத்திற்கும் மனதினுள் உங்களின் தோற்றத்திற்கும் வித்தியாசம் கிட்டுமாயின், அதையே அன் ‍ நிஃபாக் (முனாஃபீக்குத்தனம்) என்று நாங்கள் கருதுவோம்.. அஃதே கருத்தை, நீங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்போதும் கருதுவோம், உங்களின் வருகையிலும், பிரிவிலும் கூட அது எதிரொலிக்கும். மேலும், அன் நிஃபாக்கின் வேர் எதுவெனில், "பொய்" ஆகும்.

[அபூ பக்ர் அல் கரா'இதி மாசவி அல் அக்லாக் வ மத்மூமிஹா பக்கம் 62].

2 comments:

  1. நல்லதொரு பகிர்வு தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்காக்கா,

    தங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. து'ஆ செய்யவும். எல்லாம் வல்ல இறைவன் தங்களின் முயற்சிகளுக்கும் இரு உலகங்களின் நன்மையையும் வாரி வழங்குவானாக. ஆமீன்.

    வ ஸலாம்.

    ReplyDelete