பக்கங்கள்

August 26, 2010

சிந்தனைக்கு இன்று

அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறினார்கள்,"பாவங்களிலேயே மிக மட்டமான பாவம் எதுவெனில், ஒரு மனிதன் தன் சகோதரரிடம் "அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்" என்று சொல்லும்போது அந்த சகோதரர் அவருக்கு "நீர் உம்மைப் பற்றி முதலில் வருத்தப்படும்" என பதில் கூறுவது".

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாலஸா வ ஜவாஹிர் இதழ், கட்டுரை எண் 2619.

1 comment:

  1. இன்றைய து'ஆ
    சிந்தனைக்கு இன்று
    இன்றைய மேற்கோள்

    அருமை . இன்று அல்ல என்றும் தேவை .

    ReplyDelete