பக்கங்கள்

September 1, 2010

இன்றைய மேற்கோள்

அம்ரு பின் அல் ஆஸ்(ரலி) அவ‌ர்கள் ஒரு தடவை தன் தோழர்களுடன் நடந்து போயிக்கொண்டிருக்கையில் இறந்து போய் அழுகிக் கொண்டிருக்கும் ஒரு கோவெறு கழுதையின் உடலை கடக்க நேர்ந்தது. அதனைக் கண்டவுடன் அம்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்,"அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு முஸ்லிமின் சதையை தின்பதைக் காட்டிலும்(அவரைப் பற்றி புறம் பேசுவதன் மூலமாக) அழிந்து கொண்டிருக்கும் இந்த கோவெறு கழுதையின் மாமிசத்தை தின்பது உங்களுக்கு சிறந்ததாகும்"

ஆதாரம்: அல் புகாரி, அல் அதப், அல் முஃப்ரத். ஷேக் அல் அல்பானி(ரஹி) அவர்கள் இது சஹீஹ் என அறிவித்தனர்.

No comments:

Post a Comment