பக்கங்கள்

August 29, 2010

இன்றைய மேற்கோள்

யஹ்யா பின் மு'ஆத்(ரஹி) அவர்கள் கூறியதாவது, "ஒர் இதயத்துக்கு நிவாரண மருந்து எதுவெனில், திருக்குர்'ஆனை ஓதுவதும், அதன் பொருளின் மேல் சீரிய சிந்தனை செய்வதும், நிரம்பாத ஓர் வயிற்றை கொள்வதும், (கியாம் அல் லைல் அல்லது தஹஜ்ஜுத்) இரவில் தனித்து வெகு நேரம் தொழுவதும், சுஹூரின் நேரத்தில் அல்லாஹ்வை மட்டுமே நினைவில் கொள்வதும் மேலும் நல் அமல்கள் செய்யும் ஆன்மாக்களுடன் சினேகிதம் கொள்வதும் ஆகும்.".

No comments:

Post a Comment