ஸியாம்--
'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்:
சுலைமான் மூசா (ரஹி)
பக்கங்கள்
▼
September 3, 2010
இன்றைய ஹதீத்
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment