பக்கங்கள்

August 25, 2010

இன்றைய ஹதீத்

"தொழுகையின் அழைப்பிலும், முதல் வரிசையிலும் (கிடைக்கும் சிறப்புகளை) மனிதர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அதன்பிறகு அதற்காக சீட்டுப் போடுவதை தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள், (ஆகவே) அதற்காக சீட்டுப்போடுவார்கள். முன்னால் முந்திய நேரத்தில் வருவதன் (பலனை) மக்கள் அறிந்தால் அதன்பால் முந்திவிடுவார்கள். இஷாத் தொழுகையிலும் ஸுபுஹுத் தொழுகையிலும் (கிடைக்கும் நன்மைகளை) அவர்கள் அறிவார்களேயானால், அவ்விரு தொழுகை(யை நிறைவேற்றுவதற்)க்காக நடக்க இயலாதவர்கள் அவர்களது கைகள், கால்களில், அல்லது பின்பாகத்தில் நகர்ந்தவர்களாக வருவர்" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு 
 ஆதார‌ம்: ஸஹீஹ் புகாரி | தொழுகை பற்றிய நூல் | ஹதீஸ் எண் : 269.

2 comments:

 1. இஸ்லாமிய செய்திகள், சிறுவர் கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவரும் புதிய வலைப்பூ ‍ "ஜும்ஆ" உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
  எமது வளர்ச்சிக்கு உங்களின் கருத்துக்களையும் ஆதரவையும் தந்து உதவுங்கள்.
  Jummalk.blogspot.com
  Jumma.co.cc

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலய்க்கும் பாய்,

  எந்த விதமான உதவி தேவை என்று கூறினீர்களானால் வசதியாக இருக்கும். பெரும்பாலும், இஸ்லாமிய கொள்கையே ஆயினும் பொய் கதைகளை எழுதுவதில் எனக்கு நாட்டமில்லை. குர்'ஆனிலும் ஹதீதிலும் உள்ள கதைகளை தமிழாக்கப்படுத்தி உபயோகிக்கலாம். அவ்வறு எண்ணமிருந்தால் தெரிவிக்கவும். நன்றி.

  ReplyDelete